கோலாலம்பூர்,
அந்நிய செலாவணி முதலீட்டுத் திட்ட (ஃபோரெக்ஸ்) மோசடியில் சம்பந்தமுடையவர்களாக நம்பப்படும் டத்தோ அந்தஸ்து உடைய மூவர் கடந்த சனிக்கிழமையன்று தலைநகரில் 4 இடங்களில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட னர். ஃபோரெக்ஸ் மோசடி குறித்து இதுவரையில் நாடு முழுவதிலிருந்தும் 116 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏறக்குறைய 62 இலட்ச வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்