புத்ராஜெயா,
தற்கொலை முயற்சியை தொடர்ந்து மரணமடைந்த மாணவி எம்.வசந்தபிரியா தனக்கு தானே காயம் விளைவித்த சம்பவம் இதற்கு முன்பு நடந்தி ருக்கிறது என்று கல்வி துணை அமைச்சர் கூறியிருப்பது ஒரு முறையான செயல் அல்ல என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் நேற்று கூறினார்.
அவ்வாறு கருத்துரைக்கும் தகுதி அவருக்கு கிடையாது. அது போலீசோ அல்லது கல்வி அமைச்சோ செய்ய வேண்டிய காரியமாகும் என்று நேற்று புத்ரா ஜெயாவில் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் அம்மாணவிக்கும் நாம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த மாணவியின் பெயருக்கோ அல்லது அவரின் குடும்பத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதையும் நாம் செய்துவிடக்கூடாது என்று அவர் கருத்துரைத்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 15.2.2018
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்