(துர்க்கா) கிம்மாஸ்,
புல் வெட்டும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய இரும்புக் கத்தி தாக்கி இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர் மூளை சிதறி மரணமடைந்தார். மேலும் இரு மாணவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகினர்.இச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் கிம்மாஸ் துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளி திடலில் நிகழ்ந்தது. பள்ளி திடலில் அணிவகுப்பு பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது அங்கு பயன்பாட்டில் இருந்த புல் வெட்டும் இயந்திரத்தின் கத்தி வெளியேறி மாணவர்களை நோக்கி பறந்து வந்து தாக்கியது.இச்சம்பவத்தில் படிவம் இரண்டு மாணவி நூர் அபினி பிந்தி ரோஸ்லான் (வயது 14) தலை இரண்டாக துண்டிக்கப்பட்டு துடித்துடித்து மரணமடைந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்