இந்துக்களின் புத்தாண்டு தினத்திற்கு பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கமும் இந்திய வம் சாவளியைச் சார்ந்த 7 இயக்கங்களும் பிரத மரின் சிறப்பு ஆலோசகரான டத்தோ ஹெங் சியாய் கீயிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.இந்தியச் சமூகத்தினருக்காக அரசாங்கம் மேலும் ஒருந ாள் பொது விடுமுறையை வழங்கக் கூடும் என்று கடந்தாண்டு மே மாதத்தின் போது டத்தோ ஹெங் சியாய் கீ கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த பொது விடுமுறைக்கான தினத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பில் இந்து ஆலோசனை மன்றத்துடன் கலந்து பேசி முடிவு செய்யும்படி மலேசிய இந்துச் சங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்