கோலாலம்பூர்,
கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறுவனான நீலக்ஷன் ராஜ்குமார், இங்கு நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில், 8 நிமிடங்களில் 200 கணிதக் கேள்விகளுக்கு விடையளித்துச் சாதனை படைத்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரிலுள்ள மைக்கல் ஜீன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் நீலக்ஷன், இரண்டாம் ஆண்டில் படிக்கும் போதே, பள்ளியில் கற்றுத் தரப்படும் கணிதப் பாடத்தில் திருப்தி கொள்ளாமல் தனியார் கணித வகுப்பில் சேர்ந்து, கணிதப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
தனியார் கணித வகுப்பில், மிகவும் சிரமமான கணிதப் பயிற்சிகள் தரப்படும். அங்கு ‘கால்குலேட்டர்’ எனப்படும் கணிதக் கருவியை பயன்படுத்த முடியாது. கணிதப் பாடத்தை மனக்கணக்குப் போட்டு செய்யும் பயிற்சி மட்டுமே அங்கு வழங்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்