கோலாலம்பூர்,
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எவ்வித சம்பள உயர்வையும் எதிர் பார்க்க முடியாமல் இன்றும் அதே சம்பளத்துடன் வயிற்றைக் கட்டிக் கொண்டு பலர் வாழ்கின்றனர். இந்த பத்தாண்டுகளில் பொருட்களின் விலைகள் எத்தனையோ மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் சம்பள உயர்வு இல்லாததால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழக் கூடிய நிலை பெரும்பாலோருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் உயர்வு காரணமாக பொது மக்களிடையே நண்பன் மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் வெளியிட்ட ஆதங்கங்கள் மிக வும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
Read More: Malaysia Nanban Daily on 9.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்