புக்கிட் மெர்தாஜம்,
புக்கிட் மெர்தாஜம் வட்டாரத்தில் உள்ள கம்போங் நேனாஸ் குடியிருப்புப் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனினும், இக்குடியிருப்புப் பகுதியை ஒட்டி ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளின் காரணமாக இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொல்லைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்குவது வாடிக்கையாகிவிட்டது.
தங்கள் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இங்குள்ள சுற்றுவட்டாரம் அமைந்துள்ளது. சுவாசிக்கும் காற்றில் துர்நாற்றம், தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் கொசுக்களின் தொல்லை, விஷ பூச்சிகளின் படையெடுப்பு, மரண அபாயத்தை விளைவிக்கும் சாலைகள், நீர் தேங்கிய சாக்கடைகள், மலை யென குவிந்து கிடக்கும் குப்பைகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என கம்போங் நேனாஸ் மக்களைச் சூழ்ந்துள்ள வேத னைகள் ஏராளம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்