(பார்த்திபன் நாகராஜன்) ஜிஞ்சாங்,
புதிய வீடுகள் கட்டித் தரும் வரை தற்போதைய வீடு களை காலி செய்ய மாட்டோம் என்று ஜிஞ் சாங் செலாத்தான் தம்பாஹான் மக்கள் நேற்று உறுதியுடன் கூறினர்.பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்களுக்காக ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹானில் லோட் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகு தியில் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்