(ஆறுமுகம் பெருமாள் ) கேரித்தீவு,
சொந்த வீடுகளை கட்டிக்கொள்வதற்கு 40 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு றுதி நிறைவேற்றப்படாதது குறித்து சிலாங்கூர், கேரித்தீவை சேர்ந்த தோட்டப்பாட்டாளிகள் நேற்று ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இங்குள்ள பூர்வக் குடியினரின் கிராமத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நஜீப், ம.இ.கா-வின் அன்றைய தேசியத்தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலின் வேண்டுகோளுக்கு இணங்க இங்குள்ள தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகளைக் கட்டி க்கொள்வதற்காக 40 ஏக்கர் நிலத்தினை கேரித்தீவு தோட்ட நிறுவனமான சைம் டார்பி நிறுவனத்துடன் பேசி பெற்றுத் தருவதாக கூறிச்சென்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.13.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்