கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2018 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட்டில் அறிவித்ததைப் போல இந்தியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 150 கோடி அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகள், இன்று ஜனவரி 29 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் முக்கிய வங்கிகளில் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இன்று காலை 8.00 முதல் பங்குகளை வாங்கலாம்.
அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகின்றவர்கள் அருகில் உள்ள அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் கிளை அலுவ லகங்களில் அல்லது அதன் முகவர்களாகச் செயல்படும் May Bank, CIMB, RHB, Pos Malaysia, Affin Bank, Alliance Bank, Bank Muamalat ஆகிய வங்கிகளில் அல்லது <www.myasnb.com.my> எனும் அகப்பக்கத்தின் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு <www.asnb.com.my> அல்லது <www.sedic.my> ஆகிய இணையத்தளங்களை வலம் வரலாம்.
Read More: Malaysia nanban daily on 29.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்