பாகான் டத்தோ, ஜன. 28-
பிரதமர் துறை ஒதுக்கீடு செய்துள்ள தொகைக்கு ஏற்ப பள்ளி கட்டட மண்டபம் தரமாக அமைந்திட வேண்டும். 6 லட்சம் வெள்ளியை வாங்கிக்கொண்டு, 3 லட்சம் வெள்ளி மதிப்பிலான தரம் குறைந்த கட்டடத்தை கட்டித் தர வேண்டாம். இவ்விவகாரத்தில் குத்தகையாளர்கள் விளையாடினால் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
தமது நாடாளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட ஊத்தான் மெலிந்தாங் தேசிய இடைநிலைப்பள்ளி மண்டபத்தின் நிர்மாணிப்புத் தரம் குறித்து தமது அதி ருப்தியை வெளிப்படுத்திய துணைப்பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். பிரதமர் துறை வழங்கியுள்ள சுமார் 6 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிற்கு நிகராக அந்த மண்டபத்தின் தரம் இருப்பதை காணமுடிய வில்லை என்று துணைப்பிரதமர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Read More: Malaysia nanban Tamil Daily on 28.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்