நிபோங் திபால்,
‘சே கூ நான் உங்கள் கைப்பேசியை திருடவில்லை. சத்தியமாக சொல்கிறேன்’- இவ்வாறு தன் ஆசிரியருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 13 வயது பிரியா தற்போது உயிருக் காக போராடுகிறார்.முதலாம் படிவ மாணவியான பிரியா தன்னுடைய கைப்பேசியை திருடி விட்டதாக அவரின் ஆசிரியர் குற்றம் சுமத்தியிருக்கிறார். அது மட்டுமல்ல போலீஸ் நிலையத்திற்கு போகப் போவதாகவும் பிரியாவை மிரட்டியிருக்கிறார்.
இதனால் மிரண்டு போன பிரியா தூக்கில் தொங்க முடிவெடுத்தார். நிபோங் திபாலில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் இச்சம்பவம் கடந்த 24-ஆம் தேதி நிகழ்ந்தது. பள்ளியின் இந்திய ஆசிரியர் ஒருவர் பிரியாவைப் பார்த்து, தனக்கு சொந்தமான கைப்பேசியை (ஐ-போன் 6) நீ தான் திருடி விட்டாய் என்று நேரடியாகவே குற்றம் சுமத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்