(ப.சந்திரசேகர்) ஈப்போ,
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், அதனை பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் இருப்பதால் அங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது நடைமுறை உண்மை. ஈப்போ, தாமான் பெர்ச்சாம் அடுக்ககத்தில் வாழும் குடும்பங்கள் சுகாதார தூய்மைக்கேடு, துர்நாற்றம், கொசு, விஷ ஜந்துக்களின் தொல்லை என தினசரி நரக வேதனையை அனுபவித்து வருவது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு வாழ்க்கையை அவர்கள் அனுபவிப்பதா? இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன அல்லது யார்?இம்மாதிரியான அடுக்குமாடி வீடுகளை பராமரிக்க வேண்டிய நிர்வாகத்தினரின் அலட்சியப்போக்குதான் இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் என்று மக்கள் மனம் வெதும்பி கூறுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்