(ஆர்.தசரதன்) பினாங்கு,
சிவன் திருவுருவ முக வடிவில், கங்கை நீர் என்று எழுதப்பட்டிருக்கும் நெகிழி தண்ணீர் புட்டிகள், பினாங்கு மாநிலத்திலுள்ள சில இந்தியர் கடை களில் விற்கப்பட்டு வருவது தொடர்பில், பினாங்கு இந்து சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.ஏற்கெனவே தடை செய்யப் பட்டிருக்கும் இவ்வகை தண்ணீர் புட்டிகள் மீண்டும் சந்தைகளில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாகவும் இவற்றை அரசு விரைந்து தடை செய்ய வேண்டு மெனவும் சங்கத்தின் துணைத் தலைவர் கே.பி.முருகையா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து சமயப் புனிதத் தன்மைக்கு மாசு கற்பிக்கும் வகையில் கடவுள் திருவுருவத்தை வடிவமாகக் கொண்டிருக்கும் எவ்வித உணவுப் பொருளும் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்பது ஏற்கெனவே அரசின் கவனத்திற்கு வலியுறுத்தப் பட்டிருப்பதை முருகையா நினைவு கூர்ந்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்