(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
சுமார் 80 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட ஸ்ரீ ஆலாம், ஸ்ரீ சிவ சக்தி சின்ன கருப்பர் ஆலயம் அண்மையில் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது தொடர்பில் அந்த ஆலய நில விவகாரத்தை தீர்க்க ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் நேற்று முன் வந்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்த ஆலய நில விவகாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய மத்தியஸ்தராக" தாம் செயல் படவிருப்ப தாக அவர் சொன்னார்.
ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பர் ஆலயப் பிரச்சினை குறித்து அவ்விவகாரத்தில் அமைதியான முறையில் விரைவாக தீர்வு காணும்படி சுல்தான் அறிவு றுத்தினார். இங்கு புக்கிட் பெலாங்கி இஸ்தானாவின் மாடோஸ் அலுவலகத்தில் சுல்தானுடன் சந்திப்பை நடத்திய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்யானந்தன் ஆலயத்திற்கு நிலம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்