(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,
எதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியர்களாவோம் எனும் நம்பிக் கையில் இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப் பினை முடித்த 52 ஆசிரியர்களின் கனவு பகல் கனவாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது.
அவர்கள் இதுவரை பணி அமர்வு சம்பந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்காததால் தங்களின் எதிர்கால லட்சியம் சிதைந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் ஆர்.டி.எம் 2 செய்தியில் இவ்வாண்டு ஜனவரி 16 இல், 34 பேருக்கும், மார்ச் முதல் நாள் 18 பேருக்கும் பணி அமர்வு கடி தங்கள் கிடைக்கும் என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிவித்ததாக செய்தி வெளியாகி யிருந்தது. பணி அமர்வுக் கடிதங்கள் கிடைக்கும் எனும் செய்தியைக் கேள்வியுற்ற பட்டாதாரி ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்த வேளையில், அந்த தக வல் கடந்த ஆண்டு நியமனக் கடிதங்கள் கிடைக்கப் பெற்ற ஆசிரியர்களுக்கானது என குறிப்பிட்டு ப.கமலநாதன் தெரிவித்ததும் சோகக் கடலில் மூழ்கி விட்டனர்.
Read More: Malysia Nanban Tamil Daily on 21.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்