(எம்.கே.வள்ளுவன்) கூலாய்,
இரண்டு வயது இந்திய சிறுவனை கொலை செய்ததாக வேலையில்லாத இந்திய ஆடவர் ஒருவர் மீது நேற்று கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் கூலாய் ஜாலான் பேராக் 1, தெமங்கோங் அடுக்கு மாடியில் ஜே.பாவ்ல் எபினேசன் எனும் சிறுவனை கொலை செய்ததாக எம்.மோஸஸ் (வயது 24) என்பவர் மீது குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் எம்.மோஸஸ் கட்டாய தூக்குத் தண்டனையை எதிர் நோக்க சட்டம் வகை செய்கிறது. கீழ் நீதிமன்ற உதவி பதி வாளர் முகமட் சலேஹுடின் அப்துல் சானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், குற்றச்சாட்டு தனக்கு விளங்குவதாக எம். மோஸஸ் தலையை மட்டும் அசைத்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்