(ஆர்.குணா) கோலாலம்பூர்
தனது மூத்த மகன் சதீஸ்வரனுக்கு ஏற் பட்ட கொடூர மரணம் காரண மாக தாய் கஸ்தூரி பாய் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நூருல், கஸ்தூரிபாய் இல்லத்திற்கு சென்று உடனடியாக உண்மை விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு முன்பு இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றது குறித்து இவரிடம் எடுத்துரைக் கப்பட்டது. தாய் தனது தவப் புதல்வனை பறிகொடுத்தது படு துயரமான ஒன்று என்று தெரிவித்த நூருல், மற்றத் தரப்பின் அலட்சியப் போக்கு மற்றும் கவனமின்மை இதுபோன்ற துயர சம்பவங் களுக்கு காரணம் என்றார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பு குறித்து கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது வாகும். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அவையில் இவ்விவகாரம் எழுப்பப்படும். இந்த துயர சம்பவம் குறித்து துல்லியமாக விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு மக்களவையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மின் தூக்கிகளுக்கு கீழே பாதுகாப்பு வளையங்கள் பொருத்தப்பட வேண்டும்.
Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்