கோலாலம்பூர்,
படித்து பெரியவனான பின்னர் தலைமை சமையல் காரராக வேண்டும், குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்று தன் மகன் சதீஷ்வரன் தம்மிடம் கூறியதாக 15 வயது மகனை பறிகொடுத்த 44 வயது தாயாரான எம்.எஸ்.கஸ்தூரிபாய் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை ஸ்ரீ பந்தாய் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலி, கீழே நின்றிருந்த சதீஸ்வரன் தலையில் விழுந்து, அந்தப் பள்ளி மாணவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். மகனை பிரிந்த துயரிலிருந்து மீளமுடியாமல் சோகத்தில் உறைந்துள்ள கஸ்தூரிபாய் கூறுகையில், குடும்பத்தை காப்பாற்ற தாம் சிரத்தையுடன் படிக்கப்போவதாக தன் மகன் தமக்கு உறுதி அளித்து இருந்ததாக தெரிவித்தார்.
Read More: Malaysia nanban News Paper on 19.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்