(பெருஜி பெருமாள்) புத்ராஜெயா,
தடுப்புக் காவலில் எஸ்.பாலமுருகன் மரணமுற்றதற்கு காரணமே காவல்துறையினர் இவர் மீது கட்டவிழ்த்து விட்ட வன்மம்தான் என்று இஏஐசி ஆணையத்தின் தலைவர் டத்தோ ஏ.அஸிஸ் ரஹிம் உறுதிப்படுத்தினார். இது கொலை என்று வகைப்படுத்தப்படுமா என்று பத்திரிகையாளர் ஒருவர் வின விய கேள்விக்கு, இது குறித்து முடிவு செய்யும் பிரத்தியேக உரிமை சட்டத்துறையிடமே உள்ளது என்று ஆணையத் தலைவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது சட்டத்துறை அலுவலகம் குற்றவியல் குற்றச்சாட்டு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளது என்று சுட்டிக்காட்டிய போது சம்பந்த ப்பட்ட மாஜிஸ்திரேட் அல்லது நீதிமன்றமே இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று டத்தோ அஸிஸ் ரஹிம் விவரித்தார்.
Read More: Malaysia Nanaban News paper on 19.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்