(ஆர்.குணா) கோலாலம்பூர்,
குடிபான கலவை பொட்டலத்தில் போதைப்பொருளை விநியோகம் செய்து வந்த மூவரை கைது செய்ததன் வழி வெ.40 லட்சம் மதிப்புடைய போதைப்பொ ருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் ஜாலான் கூச்சாய் மாஜு மற்றும் சன்வே பெர்டானாவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் ஜாலான் கூச்சாய் மாஜுவில் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் காரில் பயணித்த 29,30 வயதுடைய காதலர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம் தெரி வித்தார்.சம்பந்தப்பட்ட காரிலிருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டதில் அதில் 10 பழச்சாறு குடிபான பொட்டலங்கள் இருந்துள்ளன. அந்த குடிபான பொட்டலங்களில் வெ.3 ஆயிரம் மதிப்புடைய எக்ஸ்டாஸி ரகக் போதைப்பொருள் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
Read More: Malaysia nanban News Paper on 19.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்