கோலாலம்பூர்,
உள்ளூர் பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா பிரச்சினை நிலவுவதற்கு தேசிய முன்னணியை குறை கூறினார் பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட். பட்டதாரிகள் நாசி லெமா விற்பது அல்லது உபர் ஓட்டுநர் களாக வேலை செய்வது நமக்கு பெருமை அல்ல என்று அவர் கூறினார்.
முறையான வருமானம் இல்லாத சுமையை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றார் அவர். வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்கள் நாசி லெமா விற்கும் நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்கள். அவர்கள் உபர் ஓட்டுநர்களாகும் நாசி லெமா விற்பவர்களாகவும் வருவதற்காக நாம் பயிற்சியளிக்க வில்லை என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.அவர் தனது இரண்டாவது பக்காத்தான் ஹராப்பான் கொள்கை உரையை நேற்று முகநூலில் வெளியிட்டார். அரசாங்கத்தின் தோல்வியே வேலையில்லா பிரச்சினைக்கு காரணம் என்று அந்த முன்னாள் பிரதமர் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 18.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்