(ப.சந்திரசேகர்) ஈப்போ,
பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் ஏழு தமிழ்ப்பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்வதால் அந்த ஏழு தமிழ்ப்பள்ளி களின் உரிமம் காப்பாற்றப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஹிலிர் பேரா மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளும், கிரியான் மாவட்டத்தில் மூன்று தமிழ்ப்பள்ளிகளிலும், கோலகங்சார், லெங்கோங் பகுதியில் தலா ஒரு தமிழ்ப்பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கை பத்துக்கு கீழாக இருப்பதால் இத்தமிழ்ப்பள்ளிகளை மக்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் குடி யிருக்கும் பகுதிக்கு மாற்றம் செய்ததால் மட்டுமே இப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒலிரூட் தமிழ்ப்பள்ளி உரிமம் தைப்பிங் தாமான் காயாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது போன்று ஏழு தமிழ்ப்பள்ளி களின் உரிமம் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban News Paper on 17.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்