(சுகுணா முனியாண்டி) பிறை,
பிறை வட்டாரத்தில் சுமார் 100 வருட கால வரலாற்றைக் கொண்டது கம்போங் மானிஸ். மலாயன் ரயில் வேயிக்கும் தனியார் ஒருவருக்கும் சொந்த மான இந்த நிலத்தில் வீடுகளைக் கட்டி வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலை மாட்டுக் கொட்டகையைவிட மிக மோசமாக இருப்பது குறிப்பி டத்தக்கது. வீடுகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. அது மட்டுமின்றி, பாம்பு, எலி, கொசுக்களின் தொல்லை ஒரு புறம் மிரட்டு கின்றன. வெள்ளம் மற்றொரு புறம் எங்களை விரட்டுகிறது என்று இங்குள்ள மக்கள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இங்கு இருப்பவை பெரும்பாலும் பலகை வீடுகளே. சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்றன. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், படிக்கும் வயதில் பிள்ளைகள், குழந்தைகள் என அனைவரும் நான்கு அடியில் ஒரு வீட்டைக் கட்டி இங்கு வாழ்ந்து வருகின்றனர்.ஆபத்தான சூழலில் வாழ்கிறோம்உ யிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் நாங்கள் வாழ்கின்றோம். காடுகளை போல் வளர்ந்துள்ள மரங்கள் மழை கால ங்களில் வீட்டின் தகர கூரை களை உடைத்து விடுகின்றன.
Read More: Malaysia Nanban News Paper on 13.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்