புத்ராஜெயா,
மலேசிய குடியுரிமை விண்ணப்பத்திற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் சிறார்கள், அரசாங்கப் பள்ளிகளுக்குச் செல்ல உரிமையுண்டு என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் அந்தப்பிள்ளைகளை அரசாங்கப்பள்ளிகளில் கல்வி அமைச்சு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
இது போன்ற பிரச்சினைகளை யாரும் எதிர்நோக்கியிருந்தால் தமது அமைச்சின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
சிரம்பானில் ஏழு வயது சிறுமி டர்ஷனா, ஆவணப்பிரச்சினை காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலாமல் பள்ளியின் வாசலிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்பாக கருத்துரைக்கையில் ஜாஹிட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More: Malaysia nanban News Paper on 12.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்