(எம்.கே.வள்ளுவன்) மாசாய்,
மாசாய் வட்டாரத்தில் சுமார் 80 ஆண்டு காலம் அருள்பாலித்து வந்த ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் நேற்று உடைத்து தரை மட்ட மாக்கப்பட்டது பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆலயத்தின் சிலைகள் கண்மூடித்தனமாக தகர்த்தெறியப்படுவதை கண்டு மக்கள் வெகுண்டு எழுந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த ஆலயத்தை தற்காக்க கடந்த சனிக்கிழமை மக்கள் கூடியதைத் தொடர்ந்து ஆலயத்தை உடைப்பதிலிருந்து பின் வாங்கிய நில மேம்பாட்டாளர் நிறு வனம் நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆலயத்தை உடைத்து தரைமட்டமாக்கியது.பண்டார் ஸ்ரீ ஹாலாம், ஜாலான் தாசேக் 64 ஐ கடந்து சுமார் அரை கிலோ மீட்டரிலுள்ள லம்சான் செம்பனை தோட்டத்தில் அமைந்திருந்த அந்த அருள்மிகு சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் ஒரு காலத்தில் சீனர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்ததாக கூறப்படும் வேளையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆலயத்தலைவராக மு.மகேந்திரன் பொறுப்பேற்று சேவையாற்றி வந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 12.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்