(பெருஜி பெருமாள்) கோலாலம்பூர்,
தக்சன் என்ற குழந்தைக்கு ஒரு வயது. பத்து மாதம் சுமந்து இந்த மழலை செல்வத்தை பெற்றெடுத்த தாய் எங்கோ மாயமாக மறைந்து விட்டார். பெட்டா லிங் மாவட்ட சமூக இலாகா இந்த தாயைத் தேடி நாள்தோறும் அலைகிறது. தக்சன் போன்ற கைவிடப்பட்ட குழந்தையின் நலனை தற்போது இந்த இலாகா கவனித்து வருகிறது. தற்போது இம்மாதம் 18ஆம் தேதி வரையில் வளர்ப்பு குடும்பத்தின் தற்காலிக பராமரிப்பில் இருந்து வரும். இவ் விவகாரம் பெட் டாலிங் ஜெயா சிறார் நீதிமன் றத்தின் கவனத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
துவக்க கட்ட விசாரணையிலிருந்து சில விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் தாய் மகாமாசினி சுந்தரமூர்த்தி கடந்தாண்டு அக்டோபர் மாதம் குழந்தையை தன் நண்பரிடம் விட்டுச் சென்றார். இதன் பிறகு அத்தாயுடன் தொடர்புகொள்ள இயலவில்லை.பெற்ற தாயைப்பற்றி தகவல் தெரிந்த வர்கள் பெட்டாலிங் மாவட்ட சமூக நல அதிகாரி புவான் நோர் அஸ்மானிசா பிந்தி அகமது அல்லது பிற அதிகாரிகளுடன் 012-3481479 அல்லது 019-3067387 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்