சந்திரசேகர், ஈப்போ
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது குறித்து வியாபா ரிகளும் பயனீட்டாளர்களும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.இந்தியர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை வாங்குகின்றனர். இதற்கு காரணம் அதன் தரம் உயர்ந்திருப்பதோடு அதன் சுவை தனித்தன்மை கொண்டதாக உள்ளது. ஆனால், இந்தியாவி லிருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள சூப்பர் கிந்தா மார்க்கெட்டில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் பெரும்பாலான வியாபாரிகள் இந்திய வெங்காயத்திற்கு கிராக்கி அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக் கொண்டனர். முன்பு கிலோ 3 வெள்ளிக்கு விற்ற இந்திய வெங்காயம் தற்போது வெ.9க்கு விற்கப்படுகிறது என்று வியாபாரி அர்ஷாட் கூறி னார். வெங்காயத்தின் தட்டுப்பாடு காரணமாகவே விலையேற்றமாக இருக்கிறது. மொத்த வியாபாரி களிடம் கேட்டால் இந்திய வெங்காயம் இறக்குமதி குறைந் துள்ளது என்று கூறினர்.
Read More: Malaysia Nanban News Paper on 7.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்