(ப.சந்திரசேகர்) ஈப்போ,
புந்தோங் மின் சுடலை பழுதடைந்துள்ளது என்பதை ஈப்போ இந்து தேவஸ்தானம் முன் கூட்டியே தெரியப்படுத்தாததால் பிரேதத்தை தகனம் செய்வ தில் இந்திய குடும்பம் பெரும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜன. 3 ஆம் தேதி காலமான என் அக்காவின் பிரேதத்தை தகனம் செய்வதற்கு புந்தோங் மின் சுடலைக்கு கொண்டு வந்தோம். இதற்கு முன்ன தாக தகனம் செய்வதற்கான கட்டணம் எல்லாம் செலுத்தப்பட்டப்பிறகு குடும்பத்தினர் புந்தோங் மின்சுடலைக்கு சென்றபோது இங்குள்ள இரண்டு மின்சு டலைகளில் ஒன்று ஏற்கெனவே பழுதடைந்து விட்டது. இரண்டாவது மின் சுடலையும் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகியுள்ளது என்று கடைசி நேரத்தில் சொல்லப்பட்டதால் நாங்கள் பெரும் அவதிக்குள்ளானோம் என்று இறந்தவரின் தம்பியான இன்ஜினியர் முருகன் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 6.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்