ஜார்ஜ்டவுன்,
இரு தினங்களாக இடைவிடாது பெய்யும் கனத்த மழையின் காரணமாக பினாங்கு தீவு, பெருநிலப் பகுதி, பினாங்கு கடலோரப் பகுதிகள் ஆகியன மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின. பினாங்கு தீவில் உள்ள கம்போங் மஸ்ஜித், கம்போங் ஜாவா, ஜாலான் பி .ரம்லி, முன்ஷி அப்துல்லா பள்ளி, கம்போங் மாகாம், ஜாலான் குவாந்தான், கம்போங் ஹாசிம் யஹ்யா, ஹலமான் புக்கிட் கம்பீர், பாரிட் லும்பா குடா, ஜாலான் பட்டணி, ஜாலான் சிங்காரோ, அஸ்தானா விளையாட்டு அரங்கம், பெர்சி யாரான் பேரா, ஜாலான் திரெங் கானு, லாடாங் ஒங் செங், ஜாலான் அன்சோன், ஜாலான் குட்வாரா, ஜாலான் மெக்ஸ் வெல், நோர்டி நெடுஞ்சாலை, கம்போங் முத்தியாரா பத்து பிரிங்கி ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பினாங்கு சுங்கை பினாங் பகுதியில் இதுவரையில் 159 மில்லி மீட்டர் , சுங்கை ஆயர் ஈத்தாம் பகுதியில் 129 மில்லி மீட்டர் அளவில் தண்ணீர் உயர்ந்து ள்ளது. மேற்கு தீவு பகுதிகளான கம்போங் செலுப், தெலுக் கும்பார், கம்போங் நெலாயான், கம்போங் பாயா,கொங்சி 10 சுங்கை ஆரா, ஜாலான் டத்தோ இஸ்மா யில் ஆகிய பகுதிகளிலும் தென் செபராங் பிறையில் பல்வேறு குடியிருப் புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Read More: Malaysia nanban News Paper on 6.1.207
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்