கோலாலம்பூர்,
2018 கல்வி ஆண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டை மொழி பாடத்திட்டத்தின் அமலாக்கம் தொடரும் என்று கல்வி அமைச்சு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு இருப்பது பெற்றோர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
2018ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டைமொழி பாடத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு மலேசியக் கல்வியமைச்சு நிரந்தரமான தீர்வினைக் கண்டிருப்பது பெற்றோர்களிடையே பரவலான வரவேற்பினைப் பெற்றுள்ளதை மலேசிய நண்பனின் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
Read More: malaysia Nanban News Paper on 5.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்