(துர்க்கா) சிரம்பான்,
தள்ளாத வயதில் இருக்கும் பெற்றோர், பள்ளிக்கு செல்லும் நிலையிலுள்ள 3 பிள்ளை களுடன் தீராத நோயினால் சிக்கி நடக்க முடியாமல் வேதனையில் தவிக்கும் தவனம்மா த/பெ சுப்பிர மணியம் (வயது 44) பல முறை உதவி கேட்டு சொக்சோவிடம் விண்ணப்பித்தும் இனரீதியாக மருத்துவர்கள் புறக் கணிப்பதாக புகார் முன் வைக்கப்பட்டது.
செனவாங், சுங்கா காடூட், தாமான் புக்கிட் ஸ்ரீ செனவாங் குடியிருப்பில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் வேலை செய்ய முடியாத நிலையில் நோயில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் சக்கர வண்டி யில் நடமாடும் தவனம்மா, சொக்சோ உதவி கேட்டு விண்ணப்பித்த கடித கோப்பு களை காண்பித்து கண்ணீருடன் கூறினார்.
Read More: malaysia nanban News Paper on 2.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்