2018 ஆம் கல்வி ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில் கெடாவிலும் ஜொகூரிலும் நேற்று திறக்கப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.இது தமிழ்ப்பள்ளிகள் மீது பெற்றோர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது. ஜொகூர் மாநிலத்தில் நகரப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பிரமிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
எனினும் புறநகர் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஜொகூர் மாநிலத்தில் முன்னணி பள்ளிகளாக விளங்கும் துன் அமினா தமிழ்ப்பள்ளி, கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளி, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி, கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. துன் அமினா தமிழ்ப்பள்ளியில் மட்டும் மாணவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.
Read More: Malaysia Nanban News Paper 2.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்