கோலாலம்பூர், ஜன. 1-
நாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசியல் ரீதியில் முதிர்ச்சிப் பெற்றவர்களாகத் திகழ்வதற்கு இந்த புத்தாண்டு மலேசியர்களுக்கு வாய்ப்பளிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகளிடமிருந்து இன்னும் அதிகமான வற்றை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் மலேசியர்கள்.
அதே சமயம், எதையும் சீர்தூக்கி பார்க்கும் ஒரு கௌரவமான பங்கினை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆற்றிட முடியும். தாங்கள் எதிர்க்கட்சி என்பதற்காக அரசாங்கத்தின் திட்டங்களையும் கொள்கைகளையும் குறைகூறுவதை விடுத்து, அவற்றுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வைக்கும் ஒரு பங்கையும் அவர்கள் ஆற்ற முடியும் என்று பிரதமர் நஜீப் கூறினார்.
Read More: Malaysia nanban News Paper on 1.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்