வியாழன் 27, பிப்ரவரி 2020  
img
img

மகளை கழுத்து நெரித் துக் கொன்றதுடன்,  தானும்  தற்கொலை 
சனி 30 டிசம்பர் 2017 12:40:04

img

ஜொகூர் பாரு,

நீண்ட காலமாக புற்று நோயால் அவதியுற்று வந்த ஒரு தாய் தன் 10 வயது மகளை கழுத்து நெரித் துக் கொன்றது டன்,  தானும்  தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்து கொண்ட சம்பவம் ஸ்கூடாய் பகுதி வாழ் மக்களுக்கு மற்றொரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஸ்கூடாய், தாமான் ரினியில் பூபாலன் குடும்பத்தில் நால்வர் கொலை, தற்கொலை செய்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்குள் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. 

ஸ்கூடாய், தாமான் இண்டா  ஹைட்ஸ்  2, ஜாலான்  கெஇண்டாஹான்  27 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டில் சுமதி ஜெயராமன் என்ற 45 வயது மாது தூக்கில் தொங்கக் காணப்பட்ட அதே சமயம், அவரின் 10 வயது மகள் ஆர்த்தினி கிருஷ்ணகுமார் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் நிகழ்ந்ததை ஜொகூர் பாரு வட பகுதி  மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், சூப்ரிண்டென்டன் பே எங் லாய் நேற்று உறுதிப்படுத்தினார்.

Read More: Malaysia Nanban News Paper on 30.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு

லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு

மேலும்
img
தொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா

முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்

மேலும்
img
யார் யார் தலை உருளும்?

சேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்

மேலும்
img
என் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை

சாதாரண பிரஜை நான் என்றார் அவர்

மேலும்
img
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img