(ஆர்.தசரதன்) ஜார்ஜ்டவுன்,
சுகாதார அமைச்சின் சில பரிந்துரைகளின் கீழ், 24 மணி நேரம் செயல்படும் உணவ கங்கள், குறிப்பாக ‘மாமாக்’ கடைகளுக்கு அடுத்த ஆண்டு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற அறிவிப்பு உணவகம், உணவுக் கடைகளின் முதலாளிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உண வுகளுக்கு பெயர் போன பினாங்கு மாநிலத்தில் உள்ள 24 மணி நேர உணவக உரிமையாளர்கள் இதற்கு தங்களின் ஆட்சேபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆரோக்கியமான மலேசியர்களை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் 13 அம்ச கொள்கைகளை அறிவித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், எங்கள் வியாபார நேரத்தை கட்டுப்படுத்துவது எந்த வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறது என்பது புரியவில்லை என்று ஜூரு, தாமான் டெலிமாவில் ரியாஸ் உணவகத்தை நடத்தும் முகம்மட் ரிசுவான் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 29.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்