(பெருஜி பெருமாள் -படம்: கி.தீபன்)
MSU பல்கலைக் கழகத்தில் தனது 5 ஆண்டு கால மருத்துவ படிப்புத் துறையினை வெற்றிகரமாக நிறைவு செய்த சுகன்யா தனது மருத்துவ பட்ட த்திற்கான இறுதி யாண்டு தேர்வினை எழுதுவதற்கு அனுமதி கிட்டாமல் தத்தளிக் கிறார். மருத்துவராக வரும் தமது லட்சியக் கனவு இடிந்துப் போன அதிர்ச்சியில் உறைந்துப் போயிருக் கிறார்.
வெந்து நொந்து முடங்கி போயிருக்கும் இந்த மருத்துவ மாணவியின் பிரச்சினைக்கு பரிகாரம் காண Persatuan Pesara India Kerajaan Malaysia என்ற பணிவு ஓய்வு பெற்றோர் சங்கம் முன் வந்துள்ளது. சுகன்யா குடும்பமோ பி40 வறுமைப் பிரிவை சேர்ந்தவர். வறுமை பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வித் துறையில் கரை சேர்வதற்கு எந்தவொரு தடைக்கல்லும் இருக்கலாகாது என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் அந்தோணிசாமி வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban News Paper on 28.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்