கோலாலம்பூர்,
பந்தாய் டாலாமையும் பழைய கிள்ளான் சாலையையும் இணைக்கும் மேம்பாலத்திலிருந்து கிள்ளான் ஆற்றில் தவறி விழுந்து எம்.கஸ்தூரி (வயது 20) பலியான சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 7.50 மணியளவில் செம்பாக்கா பிபிஆர் மலிவு விலை வீட மைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
தன் தோழியுடன் அங்கு சென்ற கஸ்தூரி ஆற்றில் தவறி விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்த ப்பட்ட இடத்தில் விழுந்த கஸ்தூரியின் உடல், சன்வே டோல் சாவடிக்கு அருகிலுள்ள ஆற்றில் மாலை 5.30 மணியளவில் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் பூச்சோங் பத்து 13இல் உள்ள கம்போங் கெனாங்கானிற்கு அருகில் மீட்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புப் படையின் இயக்குநர் கிரு டின் டிரமான் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 27.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்