பெட்டாலிங்ஜெயா,
இன்னும் ஒன்றரை மாதங்களில், வெளிநாடுகளுக்குப் பய ணங்களை மேற்கொள்பவர்கள் புதிய மாற்றங் களைக் கொண்ட பயணக் கடப்பிதழ்களை பெற விருக்கின்றனர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். இந்தப் புதிய கடப்பிதழ் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டி ருக்கும் என்று உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். 81,000 மலேசியர்களின் கைவசம் இருக்கும் (பழைய) கடப்பிதழ்களில் உள்ள பக்கங்கள் முழுமையாக முடிவடைய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
50 லட்சம் கடப்பிதழ்களைத் தயாரிக்க குடிநுழைவுத் துறையினால் முடியும். 90,000 க்கும் குறைவான கடப்பிதழ்களே முழுமையாக உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ளன. அதே சமயம், குடிநுழைவுத் துறை, புதிய கடப்பிதழ்களை அறிமுகப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban News Paper on 23.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்