கோலாலம்பூர்,
தேசிய முன்னணி தனது கோட்டையாக விளங்கும் ஜொகூரில் அடுத்த பொதுத் தேர்தலில் தொகுதிகளை இழக்குமா அல்லது இல்லையா என்பது மாநில மக்களின் பெரும் மதிப்பை பெற்றிருக்கும் ஜொகூர் அரச குடும்பத்தைச் சார்ந்துள்ள தாக சிங்கப்பூர் சிந்தனையாளர் குழு ஒன்று கூறுகிறது.ஜொகூர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் பிரதமர் பொறுப்புக்கு வந்தால், நாடு மிகவும் சிறப்பாக இருக்கும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இசியாஸ் - யூசோப் இஷாப் கல்லூரி இந்த ஆய்வை நடத்தி யது. தேசிய முன்னணிக்கு வாக்களிப்பதா அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட வலுவான காரணங்களை கூறும் எதிர்க்கட் சிக்கு வாக்களிப்பதா என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் வாக்காளர்கள் இருப்பதை ஜொகூர் வாக்காளர்கள் மத்தியில் நடத்தப் பட்ட ஆய்வில் தெரிய வருகிறது.
Read More: Malaysia Nanban News Paper on 16.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்