துர்க்கா / சிரம்பான்,
மோட்டார் சைக்கிளில் தனியாக நடமாடிய ஆசாமி ஒரே இரவில் போலி சாவிகளைப் பயன்படுத்தி 7 கடைகளில் புகுந்து பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிரம்பான், ஜாலான் யாம் துவான், ஜாலான் துவாங்கு அசான், ஜாலான் பண்டார் துங்கால் ஆகிய 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கடைகளின் வாசல் கதவின் பூட்டுகளை உடைக்காமல் பணம் கொள்ளையிடப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் கூறினார்.
சிரம்பான் நகர் மத்தியில் லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் இடத்தில் இருக்கும் இறைச்சி கடை, ஜவுளி கடை உட்பட 7 கடைகளில் எந்த வித பதற்றமும் இல்லாமல் முகமூடி அணிந்த நபர் கல்லாவில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மட்டும் எடுத்து செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
Read More: MALYSIA NANBAN NEWS PAPER on 16.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்