புத்ரா ஜெயா, டிச. 16-
வங்காளதேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளதாக நம்பப்படும் அதிகாரிகளின் செயல் வெளிச்சத்திற்கு வந்திருப்பதைத் தொடர்ந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்படவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று அறி வித்துள்ளார்.
கிட்டத்தட்ட 600 அதிகாரிகள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வேறு குடிநுழைவு இலாகா பிரிவிற்கு இடம் மாற்றம் செய்யப்படவிருக்கின்றனர். குடிநுழைவுத் துறையை சேர்ந்த சில அதிகாரிகளின் செயலால் அத்துறையின் தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநுழைவுத்துறை தோற்றத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கும் பொருட்டு உடனடி நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படவிருக்கின்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 16.7.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்