(ஆறுமுகம் பெருமாள்) சிப்பாங்,
வான் போக்குவரத்துத் துறையில் அதீத சாதனைகளை அனைத்துலக ரீதியில் குவித்துவரும் மலிவு கட்டண நிறுவனமான ஏர் ஆசியா சமூகச் சேவை களிலும் கால் பதித்து வருகிறது. அவ்வகையில் வசதி குறைந்த குடும்பங் களைச் சேர்ந்த மாணவர் களுக்கு நேற்று நிதியுதவி வழங்கியது.
தேசிய உயர்கல்வி நிதிக் கழகமான பி.டி.பி.டி.என். அண்மையில் அமல்படுத்தி யிருக்கும் கல்விச் சேமிப்புத் திட்டத்திற்கு உதவும் வகையில் ஏர் ஆசியா தனது பங்கை வழங்க முன்வந்துள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்விக் கூடங்களுக்கு செல் லும் வேளையின்போது எதிர்நோக்கும் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான பி.டி.பி.டி.என். அமல்படுத்தி யிருக்கும் திட்டத்திற்கு ஏர் ஆசியா 1 லட்சத்து 21 ஆயிரத்து 750 வெள்ளியை வழங்கி உதவியது.
Read More: Malaysia Nanban News paper on 14.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்