( ஆறுமுகம் பெருமாள்) கோலலங்காட், டிச.14-
நேற்று அதிகாலையில் தஞ்சோங் சிப்பாட்டிலும் காஜாங்கிலும் நிகழ்ந்த இரு வெவ்வேறு தீ சம்பவங்களில் மொத்தம் ஒன்பது பேர் பலியானார்கள். இதில் கோலலங்காட், தஞ்சோங் சிப்பாட்டில் நிகழ்ந்த கோரச் சம்பவத் தில் தாத்தா, பாட்டி, இரு பேரப்பிள்ளைகள் வெட்டி கொலை செய்த பின்னர், வீட் டோடு எரிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அதே சமயத்தில் காஜாங், சுங்கை லோங்கில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் நான்கு முதியோர் உட்பட ஐவர் கருகி மாண்டனர். முதல் சம்பவத்தில் மோரிப் - சிப்பாங் செல்லும் சாலையில் தஞ்சோங் சிப்பாட் கடற்கரையோரத்திலிருந்து 80 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 5.30 மணியளவில் நால்வர் கருகி மாண்ட சம்பவம், ஒரு தீ விபத்து என்று முதலில் கண்டறியப்பட்டது.
Read more: MALYSIA NANBAN NEWS PAPER on 14.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்