கோலாலம்பூர்,
அனைத்துலக தொழில்முனைவர் சமூக மாநாட்டில், 2017-ஆம் ஆண்டின் எம்.சி.ஒய் என்றழைக்கப்படும் மலேசியச் சந்தைப்படுத்துதல் விருதின் சிறந்த வணிக ஒப்பந்தப் பிரிவுக்காக வழங்கப்படும் விருதை ஸ்ரீலதா ஸ்ரீகாந்தன் என்ற இந்தியப் பெண் தட்டிச் சென்றார்.
அதுமட்டுமல்லாது, ’ஏஞ்சல் ஆன் தெ ப்ளேன்’ (Angel on the Plane) என்ற திட்டத்திற்கு சிறந்த உரையை வழங்கியதற் காக ஸ்ரீலதாவிற்கு இந்த மாநாட் டில் விருது வழங்கப்பட்டது. அனானோ ஸ்பியர் (Anano Sphere) என்ற நிறுவனத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீலதா, மாசுப்படுத்தாத மூலக்கூறுக ளாக மாசுகளை மாற்றும் காற்று சுத்திகரிப்பு களைக் கண்டுபிடித்த மலேசிய இந்திய இளம் பெண் விஞ்ஞானியான பேராசிரியர் டாக்டர் ஸ்ரீமாலா ஸ்ரீகாந்தனின் சகோதரியாவார்.
Read More: MALAYSIA NANBAN TAMIL DAILY ON 14.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்