கிள்ளான், டிச.9-
மலேசிய நாட்டில் வீணை இசையைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் இளைஞர்களுக்கு அதன் மீதான ஆர்வத்தைத் தூண்டி அதிகரிக்கும் நோக்கிலும் முதல்முறையாக வீணை இசைக்கும் 60 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே மேடையில் இசை கச்சேரியை நடத்த உள்ளனர்.
நெஞ்சம் மறப்பதில்லை என்ற கருப்பொருளிலான இந்த இன்னிசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டர் மண்டபத்தில் கிள்ளான் ஸ்ரீராகம் நுண்கலைப் பயிற்சி மையம் மற்றும் மக்கள் சமூகநல வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது.
இசைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தாலும் சிலருக்கு அவர்களின் சூழ்நிலை இசையைக் கற்றுகொள்வதில் பெரும் தடையாக உள்ளது. அத்த கைய வர்களை அடையாளம் கண்டு இசைத் துறையில் கால் பதிக்க உதவும் நோக்கில் இந்த இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிள்ளான் ஸ்ரீராகம் நுண்கலைப் பயிற்சி மையத்தின் நடத்துநரும் பயிற்சி ஆசிரியருமான ஸ்ரீமதி மோகனப்பிரியா தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News paper on 9.12.2017
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்