(ஆறுமுகம்பெருமாள் )
பண்டார் பாரு சாலாக் திங்கி,
சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கி - நீலாய் செல்லும் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் என நம்பப்படும் நண்பர்கள் இருவர் லோரி ஒன்றினால் மோதப்பட்டு நிகழ்விடத்திலேயே மாண்டனர். இச்சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் விவரித்த சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் அஷிஸ், இச்சம்பவத்தில் 14 மற்றும் 16 வயதுடைய இரு நண்பர்கள் மாண்டதாக கூறினார்.
மரணமுற்ற இருவரும் பண்டார் பாரு சாலாக் திங்கி நகரிலிருந்து நீலாய் - புக்கிட் ஜங்காங், பண்டார் பாரு சாலாக் செல்லும் பிரதான சாலையில் செல்ல முற்பட்ட போது லோரியொன்றின் இடதுபுற பகுதியில் உரசி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த அடுத்தக் கணம் அவர்களின் தலை மீது லோரி ஏறியதில் கடுமையான காயத்திற்கு இலக்காகி மரணமுற்றதாக தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 9.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்