தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற ஆரம்பத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நான்காவது அனைத்துலக மாணவர் முழக்க போட்டியில் மலேசியா வின் ரவின் நாயக்கர் வெற்றியாளராக வாகை சூடினார். இந்த அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் முதன் முறையாக வெற்றியாளராக வாகை சூடியுள்ளது மலேசியா.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற ஆரம்பத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நான் காவது அனைத்துலக மாணவர் முழக்க போட்டியில் மலேசியா வின் ரவின் நாயக்கர் வெற்றியாளராக வாகை சூடினார். உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வான வில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைத்த இந்த அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் முதன்முறையாக வெற்றியாளராக வாகை சூடியுள்ளது மலேசியா.
ஜொகூர் கங்கார் பூலாய் மாணவரான ரவின் முதலிடத் தையும் இந்தியாவின் வேலம் மாள் பள்ளி மாணவி ஆர்த்தி வள்ளீஸ்வரன் இரண்டாவது இடத்தை யும் ஜொகூர் மாசாய் மாணவரான சஸ்வின்ராஜ் மூன் றாவது இடத்தையும் பிடித்தனர். இலங்கையைச் சேர்ந்த மாணவரான தாருகன் பஞ்சநாதன் மற்று மொரு மூன்றாவது வெற்றியாளராக வாகை சூடினார்.
இதுவரை நடந்த மூன்று அனைத்துலக போட்டிகளில் இந்தியாவே முதலிடத்தை வென்றது. ஆனால் இம்முறை கடுமையான போட்டி களத்தில் மலேசிய போட்டியாளர் ரவின் மிகச் சிறப்பாக வாதம் புரிந்து மாபெரும் இறுதிச் சுற்றில் வாகை சூடி மலேசியாவுக்கு பெருமை சேர்த்தார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்