கோத்தா டாமன்சாரா, செகி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சித்ராதேவி கன்னியப்பன் தாதியர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 1997 ஆம் ஆண்டு காஜாங் தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவியான சித்ராதேவி தாதியர் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட கால லட்சியம் நிறை வேறியிருப்பதாக கூறுகிறார். தற்போது கோலாலம்பூர், துங் ஷின் மருத்துவமனையில் முதிர்நிலை தாதியராக பணியாற்றி வரும் சித்ராதேவி, குடும்பத்தினர் மற்றும் தன் கணவரின் ஆசி, ஒத்து ழைப்புடன் தாதியர் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடிந்ததாக பெருமிதத்துடன் கூறுகிறார். தம் குடும்பத்தினருடன் சித்ராதேவியை காணலாம்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்