கோலாலம்பூர்,
சிறையில் உள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை விடுவிப்பது மீது விவாதம் நடத்தக் கோரி பாடாங் செராய் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கொண்டு வந்த அவசரத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. அன்வார் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதைச் சுட்டிக்காட்டிய மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா, தீர்மானத்தை நிராகரித்தார். நீதிமன்றத்தில் நியாயமான முறையில் வழக்காடப்பட்டு குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டதாகத்தான் நான் காண்கிறேன்.
சட்டப்படியான உத்தரவின்படி தான் அன்வார் சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பண்டிகார் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.நவம்பர் 6-இல், மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு, அன்வார் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து, சுரேந்திரன் இந்த அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 29.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்